அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறும் அதிசயம்
By Yashini
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும்.
சர்ப தோசத்திற்கு பரிகாரமாக இங்கே இருக்கும் சிவபெருமானுக்கு பாலை அர்பணித்து வணங்குகின்றனர்.
இதிலிருக்கும் விஷேசம் என்னவெனில், இங்கே பகவானுக்கு அர்பணிக்கப்படும் பால் நீல நிறமாக மாறிவிடுகிறது.
அந்தவகையில், ஆன்மிகம் குறித்த சில தகவல்களை ஜோதிடர் மகேஷ் ஐயர் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |