கருடன் வந்த அந்த நொடி... பழனி மலையில் இரவில் நடக்கும் அதிசயங்கள்!
தமிழ் கடவுளாக முருகபெருமானின் புகழ் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பல பதிவுகளும் போதாது. அந்தவையில் முருகள் அருள் நிரம்பி வழியும் பழனிமலையானது முருகனனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகும்.
இங்குள்ள முருகப்பெருமானின் சிலை நவபாஷாணத்தில்உருவாக்கப்பட்டதாகும். இந்த சிலைக்கு ஒருநாளைக்கு ஆறுமுறை அபிஷேக ஆலங்காரங்கள் செய்யப்படுகிறது.

குறித்த நவபாஷாணச் சிலையில் இரவில் வியர்வை துளிகள் அரும்பியிருப்பது மற்றும் சந்தனக் காப்பு பச்சை நிறமாக மாறுவதும் போன்ற அதிசயங்கள் நிகழ்க்கின்றது. இவையாவும் முருகளின் பேரரருளால் தான் நிகழ்கின்றது என நம்ப்படுகின்றது.
போகர் சித்தாரால் உருவாக்கப்பட்ட இந்த சிலையில் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் மருத்துவ குணமிக்கதாகவும் நம்பப்படுகிறது.

பழனிமலையின் சிறப்பு மற்றும் கட்டவிழ்க முடியாத ரகசியங்கள் குறித்த விரிவான மற்றும் பல சுவாரஸ்யமான விடயங்களையும் இந்த காணொளியில் காணலாம்.