முருகனை வணங்கினால் தலைவிதியே மாறும்
By Yashini
இந்து மதத்தில் தமிழ்க்கடவுள் என்று வழிபடும் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.
முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது.
யாமிருக்க பயமேன் என்ற சொல்லிற்கு ஏற்ப முருகனை மனதார நினைத்தால் எதற்கும் பயப்படவேண்டியதில்லை.
அந்தவகையில், முருகனின் சிறப்புகள் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் வ. வெங்கடாசலம் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |