இறைவன் நம்மை நெருங்குகிறார் என்றால் சோதனைகள் வருவது உண்மைதானா ?
பொதுவாகவே இறை வழிபாடு என்பது பல சோதனைகளை நிறைந்தது என்று பலரும் சொல்வது உண்டு. அதாவது இறைவன் நம்மை நெருங்க வேண்டும் என்றால் நமக்கு பலமுறை சோதனை செய்து நம்முடைய கர்மவினைகளை அழித்து நமக்கு அற்புதமான வாழ்வை வழங்குவார் என்று பக்தர்கள் தங்களின் அனுபவம் வழியாக சொல்வதை நாம் கேட்டு இருப்போம் .
அப்படியாக அவர் கொடுக்கின்ற சோதனைகள் கட்டாயம் நம்மை மேன்மைப்படுத்துவதற்காகவே இருக்கின்றது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
அந்த வகையில் முருக பக்தரும் ஆன்மீக பேச்சாளருமான ஜே.எஸ்.கே. கோபி அவர்கள் அவருடைய ஆன்மீக அனுபவத்தையும் முருகப்பெருமானுடைய இறை பயணத்தை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







