2025:புத்தாண்டு சிறப்பாக அமைய நாளை 12 ராசிக்காரர்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிறங்கள்
நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த புத்தாண்டு பிறக்கிறது.அன்றைய நாளில் பலரும் சொந்தங்களை சந்திப்பது,ஆலயம் செல்வது,புதிய பொருட்கள் வாங்குவது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.
அப்படியாக நாளை 12 ராசிக்காரர்களும் அவர்களுக்கு அன்றைய தினம் இன்னும் சிறப்பாக அமைய எந்த நிறத்தில் ஆடை அணிந்தால்அதிர்ஷடம் என்று பார்க்கலாம்.
மேஷம்:சிவப்பு அல்லது ஆரஞ்ச்.
ரிஷபம்:லைட் கிரீன் அல்லது பியூஷியா நிறம்
மிதுனம்:மஞ்சள் அல்லது லைட் பிங்க் நிறம்
கடகம்:வெள்ளை மற்றும் கிரே நிறம்.
சிம்மம்:ஆரஞ்ச், கோல்டு நிறம்
கன்னி:லைட் ப்ளூ அல்லது மஸ்ட்ர்ட் நிறம்
துலாம்:பிங்க் அல்லது பியூஷியா நிறம்
விருச்சிகம்:மெரூன் அல்லது கருப்பு நிறம்
தனுசு:மஞ்சள் அல்லது மஸ்டர்ட் நிறம்
மகரம்:நீலம் அல்லது டார்க் ப்ரவுன் நிறம்
கும்பம்:நீலம், பச்சை நிறம்
மீனம்:பச்சை அல்லது லைட் ப்ளூ நிறம்
இவ்வாறு நாளை ஒவ்வொரு ராசியினருக்கு அவர்களுக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிற ஆடைகளை அணியும் பொழுது அவர்களுக்கான நாள் இனிமையாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |