கைலாய மலையில் ஏறிய ஒரே நபர்: யார் தெரியுமா?
சிவபெருமானின் இருப்பிடமாக நம்பப்படும் கைலாய மலை பல வியப்பான மர்மங்களை தன்னுள் கொண்டுள்ளது.
கைலாச மலைக்கு செல்வது மிகவும் கடினமான யாத்திரைகளில் ஒன்றாகும்.
கைலாய மலையில் ஏறியவர்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும், இறப்பதுமாக நிகழ்கிறது.
இந்த மலையில் "ஓம்" என்ற சத்தம் தன்னிச்சையாக வெளிப்படுவது விஞ்ஞானிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 22,030 ஆடி உயரமுள்ள கைலாச மலையில் இதுவரை ஒரே ஒரு நபர் மட்டுமே எறியுள்ளனர்.
கைலாய மலையில் ஏறிய ஒரே நபர், 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு திபெத்திய முனிவர் மிலரேபா தான்.
அவர் பௌத்த போதனைகள் மற்றும் புத்த மதத்தைப் பரப்புவதற்காக கவிதைகள் மற்றும் பாடல்களை எழுதினார்.
இவர் கைலாய மலையில் ஏறி வந்தபிறகு பிறரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அவர் அந்த மலையில் ஏறுவதற்கு முன்பு ஒரு கொலைகாரன் என்றும் மலை ஏறி வந்த பின்னர் அவர் முழு துறவியாக மாறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
மலையேறி திரும்பி வந்ததும் இவர் மக்களிடம் யாரும் கைலாய மலையில் ஏறவேண்டாம் என்று பகிர்ந்துள்ளார்.
ஏனெனில் கைலாய மலை சிவனின் புனித உறைவிடம் என்றும் அங்கு சிவபெருமான் தியானம் செய்கிறார் என்றும் கூறினார்.
அதனால், மரியாதை நிமித்தமாக அங்கு ஏறுவதை பற்றி யாரும் நினைக்கவேண்டாம் என்று கூறினார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |