மேஷ ராசியினர் யாருக்காகவும் எதற்காகவும் இந்த ஒரு விஷயத்தை விட்டு தர மாட்டார்களாம்

By Sakthi Raj Aug 15, 2026 01:30 PM GMT
Report

 ஜோதிடத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தைக் கொண்ட மேஷ ராசியினர் எப்போதும் தனித்துவமாக இருப்பார்கள். அந்த வகையில், மேஷ ராசியினர் எப்பொழுதும் யாருக்காகவும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டு தர மாட்டார்களாம். அதை பற்றி பார்ப்போம்.

மேஷ ராசி வரை பொருத்தவரை இவர்கள் நெருப்பு போல் இருப்பார்கள். அதாவது நெருப்பை தொட்டவுடன் எப்படி நமக்கு சுடுகிறதோ அதை போல் மேஷ ராசிக்காரர்களை தேவையில்லாமல் செய்துவிட்டால் கட்டாயமாக அவர்கள் பொங்கி எழுந்து விடுவார்கள்.

மேஷ ராசியினர் யாருக்காகவும் எதற்காகவும் இந்த ஒரு விஷயத்தை விட்டு தர மாட்டார்களாம் | One Thing Aries Will Not Give Up For Anything

2026: ஆவணி மாதம் தவறவிடக்கூடாத சிறப்பு விசேஷங்கள் மற்றும் முக்கிய விரத நாட்கள்

2026: ஆவணி மாதம் தவறவிடக்கூடாத சிறப்பு விசேஷங்கள் மற்றும் முக்கிய விரத நாட்கள்

அதை போல், இவர்களுக்கு சுயமரியாதை எப்பொழுதும் அதிகம். அந்த சுயமரியாதையில் இவர்களுக்கு ஏதேனும் கலக்கம் நேர்ந்தால் கட்டாயமாக இவர்கள் அதை பார்த்து பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதேபோல், கௌரவமாக வாழ விரும்பக்கூடியவர்கள். இந்த கௌரவத்தை யாருக்காகவும் இவர்கள் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இருப்பினும் மேஷ ராசியினர் ஒரு தூண் போல் தைரியமாக இருக்கக்கூடியவர்கள்.

பெண்கள் வீடுகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்ன?

பெண்கள் வீடுகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்ன?

எப்பொழுதும் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று கலங்காமல் போராடி வெல்லக்கூடிய தன்மை இவர்களிடம் இருக்கும். ஆனால், அவ்வப்போது இவர்களுடைய சுயமரியாதை தீண்டினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US