போன ஜென்மம் எப்படி இருந்தது? உங்க பிறந்த தேதி என்ன!

By Sumathi Dec 24, 2025 03:43 PM GMT
Report

 கடந்த கால கர்ம வினைப் பற்றிய ரகசியங்களும், இந்த பிறவியின் எதிர்காலமும் அவர்களின் பிறந்த தேதியில் மறைந்துள்ளது.

போன ஜென்மம் எப்படி இருந்தது? உங்க பிறந்த தேதி என்ன! | Past Life Based On Your Date Of Birth

கடந்த பிறவியிலிருந்து நீங்கள் உங்களின் தற்போதைய பிறவிக்குக் கொண்டு வந்த பூர்வ ஜென்ம செயல்கள், அனுபவங்கள் மற்றும் பாடங்களின் போன்றவற்றை உங்களின் பிறந்த தேதியை வைத்து தெரிந்து கொள்ளலாம். 

எண் 1 (1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) கடந்த பிறவியில் ஆட்சியாளராக, தலைவராக, நிர்வாகியாக, குடும்பத் தலைவராக இருந்த கர்ம வரலாற்றைக் கொண்டிருப்பார்கள்.

 எண் 2 (2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) கடந்த பிறவியில் குடும்பம், பார்ட்னர்கள் அல்லது சேவை மற்றும் தியாகத்துடன் பிணைக்கப்பட்ட ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பார்கள்.

எண் 3 (3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) கடந்த ஜென்மத்தில் அதிபுத்திசாலியாக இருந்திருக்கலாம். கடந்த ஜென்மத்தின் தொடர்ச்சியாக தற்போதும் அவர்கள் தங்கள் அறிவு மீது தற்பருமை கொண்டவர்களாக இருக்கலாம்.

 எண் 4 (4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) திடீர் வீழ்ச்சிகளும், விதிகளை மீறிய புத்திசாலித்தனமும், எப்போதும் நல்லவிதமாக முடியாமல் போன பரிசோதனைகளும் நிறைந்திருக்கும்.

2026: 9 கிரகமும் உச்சம் பெறப்போகும் 4 ராசிகள் - நினைத்ததை சாதிக்கலாமாம்

2026: 9 கிரகமும் உச்சம் பெறப்போகும் 4 ராசிகள் - நினைத்ததை சாதிக்கலாமாம்

எண் 5 (5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்) தங்களின் வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்தியவர்களாக இருப்பார்கள், அறிவு அவர்களின் மிகப்பெரிய வலிமையாக இருக்கும்.

 எண் 6 (6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்) கடந்த பிறவியில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்த செல்வந்தராக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

எண் 7 (7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) கடந்த ஜென்மத்தில் போராளியாகவோ அல்லது புரட்சியாளராகவோ வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.

 எண் 8 (8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) கடந்த பிறவியில் கடினமான உழைப்பாளியாகவும், வாழ்க்கையில் பல தடங்கல்களை சந்தித்தியவர்களாகவும் இருந்திருப்பார்கள்.

எண் 9 (9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) முந்தைய பிறவி பெரும்பாலும் போர், பாதுகாப்பு, புரட்சி அல்லது பிற போராட்டங்கள் நிறைந்ததாக இருந்திருக்கலாம். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US