இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வார்களாம்.., யார் யார் தெரியுமா?

By Yashini Sep 10, 2025 12:36 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வார்களாம்.., யார் யார் தெரியுமா? | People Born On These Month Live More Than 100 Year

ஜூன்

  • இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள்.
  • அன்பான வீட்டை உருவாக்கும் திறன் கொண்டவர்கள்.
  • மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
  • அன்றாட நாட்களில் சமநிலையைக் கடைபிடிப்பா ர்கள்.
  • இது அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணாமாக இருக்கிறது.
  • மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதால் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்.

செப்டம்பர்

  • இவர்கள் கவனம் செலுத்துவதில் திறன் கொண்டவர்கள்.
  • ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
  • உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
  • அவர்களின் அக்கறை நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கின்றன.

அக்டோபர்

  • வலுவான விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்கள்.
  • வாழ்க்கையின் மீதான ஆர்வம் கொண்டவர்கள்.
  • வாழ்க்கையின் பல சவால்களை எளிதாக சமாளிப்பார்கள்.
  • எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
  • மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
  • ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்.

டிசம்பர்

  • இவர்கள் கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள்.
  • வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
  • மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.
  • ஆரோக்கியத்தில் அவர்கள் அதீத அக்கறை கொண்டவர்கள்.
  • சீரான உணவு முறையை கடைபிடிப்பார்கள்.
  • தீங்கு விளைவிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பதிலும் உறுதியாக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.    
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US