இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிகளவிலான துன்பத்தை அனுபவிப்பார்களாம்

By Sakthi Raj Jul 14, 2026 11:33 AM GMT
Report

 ஜோதிடத்தை பொருத்தவரையும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். மேலும், ஒவ்வொரு ராசியினுடைய தன்மையால் அந்த குறிப்பிட்ட நபர் வாழ்க்கையில் சில பிடிவாதம் மேற்கொள்வார்கள்.

அந்த பிடிவாதம் ஒரு சிலருக்கு நன்மையாகவும் சிலருக்கு தீமையாகவும் அமைகிறது. அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக அளவில் துன்பத்தை அனுபவிப்பவர்கள் என்று பார்ப்போம்.

ஜோதிடம்: சந்தோஷமாக இருந்த தம்பதிகள் பிரிய முக்கிய காரணம் என்ன?

ஜோதிடம்: சந்தோஷமாக இருந்த தம்பதிகள் பிரிய முக்கிய காரணம் என்ன?

ரிஷபம்:

ரிஷப ராசி பொறுத்த வரை யார் மாறினாலும் நான் இந்த ஒரு விஷயத்திற்கும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் மேற்கொள்கிறார்கள். இந்த பிடிவாதமே இவர்களுக்கு வாழ்க்கையில் அதிக அளவிலான துன்பத்தை பெற்றுக் கொடுத்து விடுகிறது.

சிம்மம்:

இவர்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம். இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் இவர்களுடைய சுயமரியாதைக்கு தான் அதிகளவிலான சோதனையை சந்திக்கிறார்கள். அதிலும் குடும்பத்தில் இவர்களுக்கு அதிக அளவிலான சோதனைகள் வருவது உண்டு.

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிகளவிலான துன்பத்தை அனுபவிப்பார்களாம் | People Born This 4 Zodiac Suffered Alot In Life

மேஷம்:

மேஷ ராசி பொருத்தவரை இவர்கள் எல்லோருக்கும் முன் வந்து நிறைய உதவிகளை செய்யக்கூடியவர்கள். ஆனால், பல நேரங்களில் இவர்களுடைய மனதில் எனக்காக யாரும் இல்லை என்கின்ற ஒரு விரக்தி இருக்கிறது. அந்த விரக்தி இவர்களை பல நேரங்களில் துன்பத்தில் தள்ளுகிறது.

2026: ஆடி மாதம் எப்பொழுது? ஆடி 1ஆம் தேதி இந்த 6 பொருட்களை வாங்க தவறாதீர்கள்..

2026: ஆடி மாதம் எப்பொழுது? ஆடி 1ஆம் தேதி இந்த 6 பொருட்களை வாங்க தவறாதீர்கள்..

 

கன்னி:

கன்னி ராசியை பொறுத்தவரை எப்பொழுதும் குழப்பத்துடன் இருக்கக்கூடியவர்கள். நான் யாருக்காவது தீங்கு செய்து விட்டேனா அதனால் நான் இப்பொழுது துன்பப்படுகிறேனா என்கின்ற குழப்பம் இவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அந்த குழப்பமே இவர்களுக்கு பல நேரங்களில் மிகப்பெரிய வேதனையை கொடுத்து விடுகிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US