மீன ராசிக்காரர்களுக்கு எந்த தொழில் மிக பெரிய கோடீஸ்வர யோகம் கொடுக்கும்
குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினர் அறிவில் சிறந்து விளங்ககூடியவர். மீன ராசியினர் இவர்களுக்கு இயற்கையாவே அதிக அளவில் கற்பனைத்திறன், ஆன்மிகம் சிந்தனை இருக்கும்.
இருப்பினும் இவர்கள் உணர்வுகளில் சற்று கட்டுப்பாடாக இருந்தால் பிரச்சனைகள் தவிர்க்கலாம் அதேபோல் தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
மீன ராசியை பொறுத்தவரைக்கும் இவர்கள் ஒரு பொருளை விற்பதை விடவும் அந்த பொருளுக்கு பின்னால் இருக்கக்கூடிய உள்ள உணர்வுகளை சந்தைப்படுத்துவது சிறந்த லாபத்தை கொடுக்கும். இது ஊடகம், கதை சொல்லுதல், மற்றும் ஆன்மீகம் சார்ந்த துறைகளில் சிறப்பாக இருக்கும்.
அதேபோல் இவர்களுக்கு தியானம் மற்றும் யோகா பயிற்சி அளிப்பது போன்றவற்றை இவர்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகச் சிலைகள், கோயில்கள் தொடர்பான பணிகளும் நல்ல முன்னேற்றதத்தை கொடுக்கும்.
தங்கம் சார்ந்த முதலீடுகளும் நற்பலன் அளிக்கும் மேலும், மீன ராசிக்கு தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |