பித்ரு தோஷம் ஏற்பட இதுதான் காரணம்
By Yashini
ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.
பித்ரு ஆசிகள் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒருவருக்கு முன்னோர்களின் ஆசி இல்லையென்றால் அவர் வாழ்க்கையில் அதீத சிரமங்களை சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
இதை தான் பித்ரு தோஷம் என்று சொல்வார்கள்.
அந்தவகையில், திதி சூனியம் குறித்து சுபம் மாரிமுத்து பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |