ராகு கேது தோஷம் பாதிப்பா?அப்போ முதலில் கட்டாயம் இதை செய்யுங்கள்

By Sakthi Raj Sep 02, 2024 11:00 AM GMT
Report

நாம் அனைவரும் பாம்பாட்டி சித்தர் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.சித்தர்களின் பல சித்து விளையாட்டு செய்யும் சிறந்த சித்தர்களில் ஒருவர் ஆவார்.பொதுவாக சித்தர்கள் என்றாலே நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றது போல் பல வழிமுறைகளை அருளி சென்று இருப்பார்கள்.

பல மருத்தவம்,பல தோஷ நிவர்திக்கான மந்திரங்கள் என அவர்கள் நமக்கு விட்டு சென்றது ஏராளம்.அதை எல்லாம் நாம் வாழ்க்கையில் நடைமுறை கொண்டு வர பல மாற்றங்களை சந்திக்கலாம். அப்படியாக பலருக்கும் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம்.

ராகு கேது தோஷம் பாதிப்பா?அப்போ முதலில் கட்டாயம் இதை செய்யுங்கள் | Raghu Kethu Thosham Nivarthigal

அப்படி தோஷம் இருப்பவர்கள் திருமண வாழ்க்கையில் தடை,தொழிலில் முன்னேற்றம் இன்மை போன்ற தடைகளை சந்தித்து கொண்டே இருப்பது போல் இருக்கும்.அவர்களுக்காக பாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம் இருக்கிறது.

பரபரப்பான கோயம்புத்தூரில் நாம் கவனிக்க தவறிய முக்கியமான கோயில்கள்

பரபரப்பான கோயம்புத்தூரில் நாம் கவனிக்க தவறிய முக்கியமான கோயில்கள்


பாம்பாட்டி சித்தர் நவக்கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான இராகு கேது கோஷங்களை நிவர்த்தி செய்பவர். நாக தோஷம் எந்த வகையில் இருந்தாலும் அவர்கள் பாம்பாட்டி சித்தர் வணங்க அவை நீங்கும்.

பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதியை சங்கரன்கோயிலில் தரிசித்து இந்த மந்திரம் ஜபிக்க முழுமையாக தோஷம் நீங்கும்

மந்திரம்

மூலதோ ப்ரம்ம ரூபாய
மத்தியதோ விஷ்னு ரூபினே
அக்ரதோ ருத்ர ரூபாயா
விருஷ் ராஜ யதே நம
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US