கணவன் மனைவி பிரிவிற்கு ஜாதகம் தான் முக்கிய காரணமா?
திருமணங்கள் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று சொல்வார்கள். உண்மையில் திருமணம் என்பது இறைவன் அருளால் ஏற்கனவே . இங்கு நடக்கக்கூடிய திருமணங்கள் எதையும் நீங்கள் தடுத்து நிறுத்தவோ வேண்டாம் என்று சொல்லவும் முடியாது.
அப்படியாக குடும்பத்தினர் பார்த்து வைக்கும் திருமணங்கள் பெரும்பாலும் ஜாதகம் பார்த்து செய்யப்படுகிறது. காதல் திருமணமாக இருந்தால் அவர்கள் ஜாதகம் பார்ப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
அந்த வகைகளில் ஜாதக பொருத்தம் பார்த்தும் நிறைய ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டும் நடக்கின்ற நிறைய திருமணங்கள் கோர்ட் வாசலில் நிற்பதை நாம் பார்க்க முடிகிறது.
இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய ஜாதகமா அல்லது திருமணம் பிரிவதற்கான காரணம் என்ன? என்று திருமணம் தொடர்பான பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் உமா வெங்கட்.
அவர்கள் அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |