சிவனின் கண்களாக கருதப்படும் ருத்ராட்சத்தை யார் அணியலாம்?
By Yashini
ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் அம்சமாக சிவனின் கண்களாக கருதப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு புனிதமான விதை.
ருத்ராட்சம் ஆன்மீக வளர்ச்சி, மன அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க அணியப்படுகிறது.
ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை உள்ள ருத்ராட்சங்கள், வெவ்வேறு நன்மைகளைத் தருகின்றன.
அதேபோல், உண்மையான, தரமான ருத்ராட்சத்தை, சுத்தமான நிலையில், நூலில் கோர்த்து அணிய வேண்டும்.
குறிப்பாக ஆன்மிகத்தில், ருத்ராட்சம் அணிபவர்கள் மது, மாமிசம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், மஹா சிவராத்திரி மற்றும் ருத்ராட்சம் குறித்து பல விடயங்களை ஆன்மிக பேச்சாளர் சு. அருளரசி பொதுவுடைமூர்த்தி பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US