2025 சனிப்பெயர்ச்சி:மிதுனம் கடக ராசிக்கு சாதகமா பாதகமா?
எல்லோரும் மார்ச் மாதம் வரும் சனி பெயர்ச்சி பலனுக்காக காத்திருக்கின்றார்.காரணம் சனி பெயர்ச்சியின் பொழுது 12 ராசிகளுக்கு பல விதமான மாற்றங்களை கொடுக்கும்.அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த துன்பத்தில் இருந்து விடுபடும் காலம் வரும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடத்தில் இருக்கிறது.
மேலும்,இந்த சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் சாதகமாக அமையுமா?என்று கேட்டால் நிச்சயம் இல்லை.அப்படியாக இந்த சனி பெயர்ச்சி காலம் மிதுனம் மற்றும் கடக ராசியினருக்கு எவ்வாறு அமைய உள்ளது?
அவர்களுக்கு நன்மையில் முடியுமா?இல்லை ஏதேனும் பாதிப்புகள் கொடுக்குமா?பரிகாரம் மற்றும் வழிபாடுகள் என்ன என்பதை பற்றி விவரமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.அதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |