கோடி கோடியாய் கொட்டித்தரும் சனி பகவான்! எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?

By Manchu Jun 19, 2025 02:47 PM GMT
Report

சனி வக்ர பெயர்ச்சி காரணமாக கோடிகளில் புரளும் 3 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சனி வக்ர பெயர்ச்சி

ஜோதிடத்தில சனி பகவான் மட்டும் தான் ஒவ்வொரு இரண்டறை ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைவார். மற்ற கிரகங்கள் ஒன்றரை அல்லது ஒரு வருடம் என்று பெயர்ச்சி ஆகும்.

அந்த வகையில் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி சனி பகவானின் வக்ர பெயர்ச்சி காலம் தொடங்கி நவம்பர் 28ம் தேதி வரையில் சனியின் வக்ரம் இருக்கும் சனி பின்பு தனது இயல்வு நிலைக்கு திரும்புவார்.

சனி வக்ர பெயர்ச்சியில் இருக்கும்போது, சில ராசிகளுக்கு சுயபரிசோதனை, கர்ம பலன்கள், தடைகளைத் தாண்டிச் செல்லும் திறன் ஆகியவற்றை அதிகரிக்கும்.

சரியான பாதையில் செயல்படுபவர்களுக்கு அற்புதமான பலன்களைத் தருவார். சனியின் வக்ர பெயர்ச்சியால் கோடி கோடியாய் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

கோடி கோடியாய் கொட்டித்தரும் சனி பகவான்! எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Saturn Retrograde These Zodiac Signs Millionaire

கடகம்

கடக ராசியினர்கள் சனி வக்ர பெயர்ச்சியினால் நல பலன்களை பெறுகிறார்கள். வருமானம் அதிகரிப்பதுடன், புதிய வருமான வழிகள் திறக்குமாம். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறுவதுடன், பிரச்சனைகளும் தீரும். முக்கியமான வேலையில் வெற்றி கிடைப்பதுடன், குடும்பத்திலும் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கோடி கோடியாய் கொட்டித்தரும் சனி பகவான்! எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Saturn Retrograde These Zodiac Signs Millionaire

பிறப்பிலிருந்தே அதிக IQ கொண்ட 3 ராசிகள் யார் தெரியுமா?

பிறப்பிலிருந்தே அதிக IQ கொண்ட 3 ராசிகள் யார் தெரியுமா?

மகரம்

மகர ராசியினர் ஏழரை சனியின் தாக்கத்தில் இருக்கும் நிலையில், இந்த வக்ர நிலையில் சனி பகவான் நன்மையை செய்வார். தொழிலில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். நிதி நிலைமை மேம்படுவதுடன், நீண்ட நாள் நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். மன அழுத்தம் குறையும். முதலீடு செய்வதற்கு நல்ல நேரமாக இருந்தாலும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும்.

கோடி கோடியாய் கொட்டித்தரும் சனி பகவான்! எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Saturn Retrograde These Zodiac Signs Millionaire

கும்பம்

கும்ப ராசியினரின் அருளால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்விலும் வெற்றி கிடைக்கும் நிலையில், மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளும் கிடைக்கும். வருமான வழிகள் அதிகரிப்பதுடன், வங்கியின் இருப்பும் அதிகமாகும்.

நீண்ட நாள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் செய்யும் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல வெற்றியைத் தரும். எனவே வரும் வாய்ப்புகளைத் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோடி கோடியாய் கொட்டித்தரும் சனி பகவான்! எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா? | Saturn Retrograde These Zodiac Signs Millionaire

ஆபத்தான அங்காரக யோகம்... 12 ராசிகளும் எச்சரிக்கையாக இருக்கனுமாம்

ஆபத்தான அங்காரக யோகம்... 12 ராசிகளும் எச்சரிக்கையாக இருக்கனுமாம்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US