அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சிவவாக்கிய சித்தரின் ஜீவசமாதி
இந்த உலகம் பல்வேறு அதிசயமும், அற்புதங்களும் கொண்டு நிறைந்தது. அதாவது நமக்கு மேல் ஒரு சக்தி இந்த உலகை இயக்கி கொண்டு இருக்கிறது என்று நம்மை பல்வேறு சமயங்களில் நம்ப செய்கிறது.
அப்படியாக, அதிசயங்களில் பல அதிசயங்கள் நிகழ்த்த கூடியவர்கள் சித்தர்கள். சித்தர்களை வழிபட கட்டாயம் வாழ்க்கையில் நம்முடைய கர்ம வினைகள் அகலும் என்பது ஐதீகம். அந்த வகையில் சிவ வாக்கியர் என்னும் சித்தர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வாழ்க்கையின் உண்மை நிலையும், தத்துவத்தையும் கற்று கொடுக்க கூடியவர்.
அப்படியாக சென்னையில் ஷம்பலா மந்திராலயம் என்பது பல ஆன்மீக ரகசியங்களை கொண்டு நிறைந்துள்ள ஒரு முக்கியமான இடம் ஆகும். இங்கு சென்று வர நம் வாழ்க்கையில் பல்வேறு திருப்பு முனைகளை சந்திக்கலாம் என்கிறார்கள்.
மேலும், அங்கு சென்றால் நம்மை மீறி ஒரு ஆன்மீக சக்தியை உணர முடியும் என்று அவர்களுடைய ஆன்மீக அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர் சினமா பிரபலங்களும் மக்களும்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |