சிவனை வழிபட்டால் துன்பம் நிச்சயமா?
By Yashini
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
சிவனை வழிபடும் சமயத்தில் "ஓம் நம சிவாய" என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது.
சிவபெருமானை முழுமையாக சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வெற்றி பெறுவர்.
அந்தவகையில், சிவபெருமானை வழிபடும் முறைகளை ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |