வாஸ்து டிப்ஸ்: மறந்தும் கூட இந்த திசையில் தலை வைத்து படுத்துறாதீங்க!
தலை வைத்து படுக்க எந்த திசை சரியானது என்பதை பார்ப்போம்.
நல்ல தூக்கம்
சரியான திசையில் தூங்குவது நேர்மறை ஆற்றலை அதிகரித்து, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியைத் தரும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, கிழக்கு திசையில் தலை வைத்து, மேற்கு திசையில் கால்கள் இருக்குமாறு தூங்குவது மிகவும் நல்லது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மன அமைதி, நல்ல தூக்கம், செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்கும். மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கலாம்.
வாஸ்து டிப்ஸ்
மன அமைதி, படைப்பாற்றல், கவனம் மற்றும் நினைவாற்றலை தரும். மேலும், மேற்கு மேற்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்ல தூக்கத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் தரும்.
மாறாக, தெற்கு திசையில் தலை வைத்து, வடக்கு திசையில் கால்கள் இருக்குமாறு தூங்குவது ஆபத்தானது. இது உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.