ஜாதகத்தில் சுக்கிரன் ராகு இணைவு திருமணத்தில் பிரிவை கொடுக்குமா?
நம்முடைய இந்து மதத்தில் திருமணம் செய்யும் பொழுது ஜாதகம் பார்த்து செய்வது வழக்கம். அப்படியாக ஜாதகம் பார்த்து திருமணம் செய்யும் பொழுது நாம் முக்கியமான சில கிரக இணைவுகள் பார்த்து செய்வது மிக முக்கியமானது.
அந்த வகையில் ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு இணைந்து இருந்தால் அவர்கள் திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் சந்திக்கும் நிலை உருவாகலாம். அப்படியாக சுக்கிரன் ராகு இணைவு ஒருவருக்கு எந்த மாதிரியான திருமண வாழ்க்கையை கொடுக்கும்.
சுக்கிரன் ராகு இணைவு திருமண தாமதம் கொடுக்குமா? என்று திருமணத்தை பற்றியும் ஜோதிடம் பற்றியும் நமக்கு பல்வேறு தகவல்களை கொடுக்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







