இன்றைய ராசி பலன்(13.10.2024)
மேஷம்
கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப தருவார்கள்.இன்று மாலைக்குள் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.
ரிஷபம்
வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். நண்பர்களின் உதவி பயனுடையதாக இருக்கும்.மனக்குழப்பம் நீங்கி சிந்தனை தெளிவடையும்.
மிதுனம்
சிறு வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.தெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும்.தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்.
கடகம்
பிறரை நம்பி எந்த ஒரு வேலையும் கொடுக்க வேண்டாம்.திட்ட மிட்ட செயல் மதியத்திற்கு மேல் மாறும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.
சிம்மம்
செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். பதட்டமில்லாமல் செயல்பட்டு லாபம் அடைவீர்.வியாபாரத்தில் நல்ல வருமானம் வரும்.வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த பணம் வரும்.
கன்னி
அலுவலகத்தில் சிறு பிரச்சனைகள் உருவாகலாம்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்
குடும்பத்தில் குழப்பம் உருவாக வாய்ப்பு உள்ளதால் கவனம் அவசியம்.கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.மற்றவருக்கு உதவி செய்து மகிழ்வீர்.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தாய்வழி உறவுகளால் வேலை முடியும். செயல் லாபமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும்.தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். புதிய தொழில் தொடங்க ஆலோசனை மேற்கொள்வீர்.
மகரம்
பண வருவாய் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்
உங்கள் வளர்ச்சிக்கு வழியை தேடுவீர்கள்.எதிர்பார்த்த பணம் வரும்.திட்டமிட்டு செயல்படுவீர்.உங்களை ஏமாற்றியவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
மீனம்
சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.குடும்பத்தில் உள்ள பிரச்சனை முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |