இன்றைய ராசிபலன் (05.08.2024)
மேஷம்
வரும் கஷ்டத்தை புத்தி சாதுரியத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்.
ரிஷபம்
அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதும் நிதானமாகச் செயல்படுவதும் நல்லது. யோகமான நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.விருப்பம் நிறைவேறும்.பழைய பிரச்னைகளை முடிவிற்கு வரும்.நீண்ட நாள் கைக்கு வரவேண்டிய பணம் வரும்.
கடகம்
தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வருமானம் உயரும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை கிடைக்காமல் போகலாம்.
சிம்மம்
பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.கோயில் வழிபாட்டால் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். தேவைக்கேற்ற பணம் வரும்.
கன்னி
தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடிக்கு ஆளாவீர்.சிந்தித்து செயல்பட்டு சிறப்படையும் நாள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
துலாம்
தேவையற்ற பிரச்னை தேடிவரும்.செயலில் லாபம் காணும் நாள். சாதுரியமாக செயல்படுவீர்கள்.மற்றவரை அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர்கள்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும்.குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நீங்கள் மேற்கொண்ட வேலை திடீரென இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
தனுசு
உதவி செய்வதாக சொன்னவர் கடைசி நேரத்தில் முடியாது என்று சொல்லலாம்.போராடி வெற்றிபெறும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மகரம்
வரும் எதிர்ப்புகள் தடைகளைத் தாண்டி வெற்றிய பெரும் நாள்.நிதானமாக செயல்பட்டு செயலில் நன்மை அடையும் நாள்.நீண்ட நாள் முடிவிற்கு வராத வேலை முடிவிற்கு வரும்.
கும்பம்
போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.கடைசி நிமிடத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
உங்கள் முயற்சி லாபத்தை பெற்று தரும்.மனதில் உள்ள குழப்பம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.எடுக்கும் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |