முருகன் என் தோழர்- பக்தி அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் தமிழிசை சௌந்தராஜன்
கடவுள் இவர் பலருக்கும் மிக பெரிய நம்பிக்கை. இறைவன் வகுத்த வழியில் தான் நாம் பயணம் செய்கின்றோம். அப்படியாக, பலரும் பல கால சூழ்நிலையால் இறைவனை வழிபாடு செய்ய நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லுவார்கள்.
ஆனால், மிக பெரிய அரசியல் பிரமுகராக இருக்கும் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் எத்தனை வேலை பளு இருந்தாலும் தவறாமல் தான் இறைவழிபாடு மேற்கொள்வேன் என்கிறார்.
மேலும், அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை வணங்கிய பிறகு தன் அரசியல் பணிகளை செய்வதாக சொல்கிறார்.
அதோடு அவருக்கு முருகப்பெருமான் மிகவும் பிடித்த கடவுளாகவும், முருகர் அவருக்கு தோழன் போன்றவர் என்றும் அவர் அவருடைய ஆன்மீக அனுபவத்தை பற்றி நம்மோடு பகிர்நது கொள்கிறார்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |