ரிஷப ராசியினருக்கும் இந்த ராசிகளுக்கும் செட் ஆகாதாம்.. யார் தெரியுமா?

By Sakthi Raj May 06, 2026 09:11 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களுடைய அமைப்பை பொறுத்து தான் நம் வாழ்க்கையில் நிறைய மாறுதல்களை சந்திக்கின்றோம். அப்படியாக, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அதிபதிகள் இருக்கிறார்கள். அந்த அதிபதிகளுக்கு ஒரு சில ராசிகள் மட்டுமே சாதகமான பலன்களை கொடுக்கிறார்கள்.

அந்த வகையில், சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்ற ரிஷப ராசியினருக்கு எந்த ராசியினர் நல்ல பலன்களையும்? இந்த ராசியினருக்கும் இவர்களுக்கும் செட் ஆகாது என்பதை பற்றியும் பார்ப்போம்.

ரிஷப ராசியினர் எப்பொழுதும் ஆடம்பரமான வாழ்க்கையும் சுகபோக வாழ்க்கையும் வாழ விரும்புவார்கள். மேலும், ரிஷப ராசியினருக்கு ஏற்ற ராசியாக ரிஷபம் மற்றும் கன்னி ராசியினர் இருப்பார்கள். இவர்களுக்கு சுக்கிர திசையில் ராகு புத்தி இருக்கும்பொழுது மிகப்பெரிய உயரத்தை அடைந்து விடுகிறார்கள்.

முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் சோதனை வருகிறது தெரியுமா?

முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் சோதனை வருகிறது தெரியுமா?

ஆனால், சுக்கிர திசையில் கேது புத்தி நடக்கும் பொழுது இவர்களுக்கு அவ்வளவு சாதகமான பலன்கள் கிடைப்பதில்லை. மேலும், ரிஷப ராசியினருக்கு நெருப்பு ராசியாக இருக்கக்கூடிய எந்த ராசிகளும் மிகப்பெரிய அளவில் நன்மைகள் தருவதில்லை.

இவர்களுடன் இவர்கள் எவ்வளவுதான் இணக்கமாக பழகினாலும் கடைசியில் பகைமையில் தான் முடிகிறது. மேலும், ரிஷப ராசியினருக்கு எந்த ராசியினர் நல்ல உறவாகவும் எந்த ராசியினருடன் இவர்கள் உறவே வைத்துக் கொள்ளாத நிலையில் இருக்கிறது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US