திருப்புகழை பாடும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Jul 21, 2026 07:03 AM GMT
Report

முருகப்பெருமானின் திருப்புகழை பாராயணம் செய்வது என்பது நமக்கு பல்வேறு வகையான நற்பலன்களை கொடுக்கிறது. அப்படியாக, திருப்புகழை ஒருவர் பாராயணம் செய்யும் பொழுது அவர்களின் நாக்கின் அசைவுகள் மற்றும் உச்சரிப்பு முறை உடலில் இருக்கக்கூடிய நரம்பான வேகஸ் நரம்பை தூண்டுகிறது.

இது அவர்களுக்கு உள்ள மன அழுத்தத்தை குறைத்து உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவி செய்கிறது.

மேலும், குழந்தைகள் திக்குவாய் மற்றும் பேச்சில் தடுமாற்றம் உடையவர்கள் திருப்புகழில் 'தத்தகார' பாடலை பாடுவது ஒரு சிறந்த பயிற்சியாக அமைவதோடு அவர்களுக்கு விரைவில் தெளிவான பேச்சும் கிடைக்கிறது.

கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?

கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?

மேலும், ஒவ்வொரு திருப்புகழ் பாடலும் குறிப்பிட்டு முருகன் ஆலயம் மற்றும் சக்கரங்களுடன் தொடர்பு கொண்டது. இது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மையங்களை செயல்படுத்தக்கூடிய ஒரு மருந்தாக செயல்படுகிறது.

ஆதலால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பழமுதிர்சோலை சென்று "அகரமும் ஆகி" என்ற பாடலை பாடி வருகின்ற பொழுது அவர்களுக்கு மருத்துவத்தால் முடியாத காரியம் கூட இவர்களுக்கு விரைவில் பலன் அளிக்கும்.

இவ்வளவு சக்தி வாய்ந்த குறிப்புகளை நாம் எப்படி பாராயணம் செய்ய வேண்டும். அதை பாடுகின்ற பொழுது நாம் என்னென்ன தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிவித்துக் கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US