வாஸ்து: தலைவாசல் தவறாக அமைந்தால் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?
ஜோதிடத்தில் வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து சரியாக இல்லை என்றால் காலத்திற்கும் நாம் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்படியாக, ஒருவர் வீட்டிற்கு தலை வாசல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த தலை வாசல் சரியான வாஸ்து கொண்டு அமையவேண்டும். அப்பொழுது தான் குடும்பத்தில் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம். தலைவாசல் தவறாக அமைந்து விட்டால் வீடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
அப்படியாக, தெரியாமல் தலை வாசல் தவறாக அமைந்து விட்டால் அதை நாம் எவ்வாறு சரி செய்வது? வாஸ்து பிரச்சனைகள் எத்தனை நாட்களில் சரி செய்யாலாம்? குலதெய்வம் நிலை வாசலில் தங்கி அருள் புரிய என்ன மாற்றங்கள் செய்யவேண்டும்? என்று பல்வேறு வாஸ்து தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் விநாயகம் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |