திருவண்ணாமலை மகாசிவராத்திரி 2025 நேரலை ஒளிபரப்பு
By Sakthi Raj
இன்று பிப்ரவரி 26 மகாசிவராத்திரி உலகம் எங்கிலும் வாழும் சிவபக்தர்களால் விரதம் இருந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.அப்படியாக நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் பக்தர்கள் ஏரளமான சிவ பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மகாசிவராத்திரி அன்று பக்தர்கள் கண்விழித்து இறையன்போடு வழிபாடு செய்ய பல ஆன்மீக சொற்பொழிவுகள்,பாடல்கள் பாட பல பிரபல ஆன்மீக அன்பர்கள் தயாராக இருக்கின்றனர்.
அந்த அற்புதமான நிகழ்ச்சியை நேரலையில் ஐபிசி பக்தியுடன் காணொளி வாயிலாக கண்டுகளித்து இந்த 2025 மகாசிவராத்திரியை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |