இந்த ஜாதகம் அமைப்பு கொண்டவர்கள் மனைவியை கண்டுகொள்ளமாட்டார்களாம்

By Sakthi Raj Feb 23, 2026 04:22 AM GMT
Report

ஜோதிடம் என்பது நம்முடைய எதிர்காலம் பற்றிய முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள உதவக்கூடிய அமைப்பாக இருக்கிறது.

அப்படியாக, ஜோதிட ரீதியாக நாம் ஜாதகம் வைத்து ஒருவருடைய குணம் அவர்களுடைய குடும்ப அமைப்பு எப்படி இருக்கும் என்று எல்லாம் தெரிந்துக் கொள்ள முடியும்.

இந்த 7 விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால் அதிர்ஷ்டம் வரப்போவதின் அர்த்தமாம்

இந்த 7 விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால் அதிர்ஷ்டம் வரப்போவதின் அர்த்தமாம்

அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்களுக்கு வரக்கூடிய கணவன் மற்றும் மனைவி என்ன குண நலன்கள் பெற்று இருப்பார்கள் என்பதையும் பார்க்கலாம்.

அப்படியாக, எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை துணையின் ஆறுதல் இல்லாமல் போகும் என்பதை பற்றி மிகத் தெளிவாக நம்முடன் பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் உமா வெங்கட் அவர்கள்.

அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US