நாளைய ராசி பலன்(14-01-2026)
மேஷம்:
ஒரு சிலர் இடம் மற்றும் வீடு வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும், நண்பர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.
ரிஷபம்:
குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். உங்களுக்கு துணையிடம் இருந்து சில பரிசு பொருட்கள் கிடைக்கும். நணபர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக கொடுப்பார்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
மனதில் குழப்பமும் பயமும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் உண்டாகும். சிலருக்கு காதல் வாழ்க்கையில் சில கசப்புகள் உண்டாகும். தாய் வழி உறவால் பிரச்சனை வரலாம்.
கடகம்:
வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகம் தெரியவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். தேவை இல்லாமல் வீண் வாக்குவாதம் செய்யாதீர்ககள்.
சிம்மம்:
வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். முடிந்த வரை பண விஷயங்களில் கவனமாக இருங்கள். இறைவழிபாடு செய்யுங்கள்.
கன்னி:
குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் முடிந்த வரை மிகுந்த கவனமாக இருங்கள். வெளியே செல்லும் பொழுது வாகனத்தில் கவனம் வேண்டும்.
துலாம்:
உடல் நிலையில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். தந்தையுடன் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகா ஈடுபாடு உண்டாகும். அமைதியான நாள்.
விருச்சிகம்:
உங்களுக்கு தெரிந்தவர்களின் வழியாக சில முக்கியமான செய்தி வந்து சேரும், யாரிடமும் கோபமாக பேசாதீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
தனுசு:
பிள்ளைகளின் உடல் நிலையில் முழு கவனம் எடுத்து பார்க்க வேண்டிய நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவரக்ளின் முழு ஆதரவு கிடைக்கும். வெளியூர் செல்லும் பயணம் உங்களுக்கு சாதகமாகி அமையும்.
மகரம்:
புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனை விலகும் நாள்.
கும்பம்:
உயர் அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த செயல்களை செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு முழு ஆதரவும் பாராட்டுக்களும் கிடைக்கும் நாள்.
மீனம்:
இன்று பிள்ளைகள் உடல் நிலையில் அக்கறை செலுத்துங்கள். நண்பர்களிடம் சற்று கவனமாக இருங்கள். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டாகும் நாள். மதியம் மேல் நற்செய்தி கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |