நாளைய ராசி பலன் (30-03-2026)

Report

மேஷம்:

இன்று குழந்தைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். பயணங்கள் வழியாக மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு சிலருக்கு இலக்கியத்தில் அதிக ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம்:

கடன் சார்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரலாம். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகம் உருவாகும். உங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மிதுனம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இடம் மாற்றங்கள் நினைத்த இடத்தில் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். உங்கள் செயல்பாடுகளில் இருந்து சோர்வு விலகும்.

மீன ராசியில் பெயர்ச்சி ஆகும் புதன்.. எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கும் ராசிகள் யார்?

மீன ராசியில் பெயர்ச்சி ஆகும் புதன்.. எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கும் ராசிகள் யார்?

கடகம்:

இன்று சுவையான உணவுகளை ருசித்து சாப்பிடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உறவுகள் பலப்படும். விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்:

இன்று ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். உறவுகள் வழியே உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று விவேகத்துடன் செயல்படக்கூடிய நாள்.

கன்னி:

குடும்பத்தினரை அனுசரித்து செல்வீர்கள். வெளிவட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்த லாபத்தை பெறுவீர்கள். புதிய முதலீடுகள் நன்மை உண்டாக்கும்.

துலாம்:

குடும்பத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருங்காலத்திற்கான சேமிப்பு திட்டங்களை தொடங்குவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பு உயரும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

விருச்சிகம்:

கால்நடை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை கொள்வீர்கள். அரசு பணிகளில் உங்களுக்கு முன்னேற்றமும் ஆதரவும் கிடைக்கும் நாள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் தான் அரசியலில் வாழ்க்கையில் ஜொலிப்பார்களாம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் தான் அரசியலில் வாழ்க்கையில் ஜொலிப்பார்களாம்

தனுசு:

இன்று செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவீர்கள். உங்களின் கற்பனை திறன் வளரும். மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். நன்மையான நாள்.

மகரம்:

இன்று மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றி மறையும். சில நெருக்கடியான சூழ்நிலையை தைரியமாக சமாளிப்பீர்கள். மிகுந்த பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.

கும்பம்:

இன்று உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வீர்கள். புதுமையான விஷயங்களில் உங்களுக்கு அதிக ஆர்வம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்:

ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் விலகும். உங்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு சிலர் நடப்பார்கள். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியமாக இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US