இன்றைய ராசி பலன்(31.07.2024)
மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் கவனமும் நிதானமும் அவசியம்.நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியடையும்.நீண்ட நாள் மனதில் இருந்த சங்கடம் விலகும்.
ரிஷபம்
எந்த காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும்.அலுவலகத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.பலமுறை சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
மிதுனம்
எதிர்ப்பாராத செலவுகளும் இழப்புகளும் நேரிடலாம்.ஆதலால் எதிலும் கவனம் அவசியம்.நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவதை பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
வழக்கமான செயல் லாபமாகும். புதிய வேலை இன்று வேண்டாம்.உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.
சிம்மம்
எந்த காரியத்திலும் போராடி வெற்றியடைய வேண்டிய நாள்.வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.கடந்தகால அனுபவத்தால் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
கன்னி
வியாபாரத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும்.எதிலும் பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது.நீண்ட நாள் பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
துலாம்
நீண்ட நாள் மனதில் இருந்த சங்கடம் விலகும். வரவு செலவில் கவனம் தேவை.எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கமான பணியில் தீவிரம் காட்டுவீர்.
விருச்சிகம்
நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு துணை நிற்பார்.உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடிவரும்.
தனுசு
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.எதிரிகள் விலகிச் செல்வர்.நீண்ட நாள் மனதில் உள்ள எண்ணம் நிறைவேறும்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
மகரம்
செயல்களில் தடையும் மனதில் குழப்பமும் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திடீர் பிரச்னை ஏற்படலாம்.குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
உங்கள் வேலை முடிவதில் தாமதமாகும்.திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைப்பீர்கள்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முயற்சியை வெற்றிகரமாக்கும்.
மீனம்
வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |