நாளைய ராசி பலன்(04-12-2025)

Report

மேஷம்:

உங்கள் மீது நம்பிக்கை உயரும் நாள். எதையும் தைரியமாக செய்து சாதித்து கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும். வாழ்க்கை துணை பற்ற புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

இன்று உங்களின் அத்தை வழி உறவால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளியூர் செல்லும் நிலை உருவாகலாம். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.

மிதுனம்:

உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை நோக்கி செல்வீர்கள். குடும்பத்தில் திருமண பேச்சில் சில தடை வரலாம். வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சனை விலகும் நாள்.

2025 திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா நேரலை- காணத்தவறாதீர்கள்

2025 திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா நேரலை- காணத்தவறாதீர்கள்

சிம்மம்:

வியாபாரத்தில் சில சிக்கலை சந்தித்து பிறகு சரி ஆகும். தேவை இல்லாமல் கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். சிலருக்கு வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் வரலாம்.

கன்னி:

இன்று உங்களுக்கு சில உண்மைகள் தெரிய வரலாம். திருமண தொடர்பான விஷயங்களில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களை சமாளிப்பீர்கள். பிரிந்த சொந்தம் மீண்டும் ஒன்று சேருவார்கள்.

துலாம்:

உங்கள் மனதில் இனம் புரியாத கவலை உண்டாகும். சிலருக்கு உடல் நிலையில் சில சங்கடம் வரலாம். உங்களை சிலர் புரிந்து கொள்ளாமல் நடக்கலாம். மதியம் மேல் எல்லாம் மாறும்.

விருச்சிகம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம். நீண்ட நாட்கள் வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு:

சிலர் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். வருமான தடை விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

ஒரே நாளில் 3 விசேஷங்கள்- நாளைய தினம் இந்த வழிபாடு செய்ய மறக்காதீர்கள்

ஒரே நாளில் 3 விசேஷங்கள்- நாளைய தினம் இந்த வழிபாடு செய்ய மறக்காதீர்கள்

மகரம்:

உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் வரலாம். வேஅலுவலகத்தில் லைப்பளு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் கவனம் தேவை. பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். 

கும்பம்:

நினைப்பது நடக்கும் நாள். முடிவு பெறாமல் இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்:

உங்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். தேவை இல்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். வழக்கு விஷயங்களில் சந்தித்த பிரச்சனைகள் உங்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US