இன்றைய ராசிபலன் (24.08.2024)

Report

மேஷம்

விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். வேலைகளில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்ப்பு விலகும்.பணி புரியும் இடத்தில் கூடுதல் வேலை செய்ய வேண்டிய வரும். 

ரிஷபம்

கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முயற்சி வெற்றியாகும் நாள். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். தேவை பூர்த்தியாகும். பழைய கடன்களை அடைப்பீர். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும்.

மிதுனம்

குழப்பத்திற்கு ஆளாகும் நாள். தொழிலில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். முயற்சி இழுபறியாகும். பிறர் மன நிலையை அறிந்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.வியாபாரத்தில் நெருக்கடியும் போட்டியும் அதிகரிக்கும்.

கடகம்

தடைகளைத் தாண்டி வெற்றிபெறலாம். முயற்சியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.நட்புகளால் நலம்காணும் நாள். உங்கள் மனக்குழப்பம் விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும்.

சிம்மம்

திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.நேற்றுவரை இருந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். இறையருளால் முன்னேற்றம் காணலாம். வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.

கன்னி

நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சியில் சங்கடம் தோன்றும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும்.திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் செயல்களில் லாபம் காண்பீர். போராடி வெற்றி பெற வேண்டிய நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். முன்னேறிச் செல்வீர்கள். 

துலாம்

புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. : நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். உதவி கிடைக்கும். வழக்கமான வேலைகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

விருச்சிகம்

பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். செயல்களில் நெருக்கடி தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.முன்னேற்றமான நாள். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றி தரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

தனுசு

திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சியில் இழுபறி உண்டாகும். செல்வாக்கு உயரும் நாள். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். முயற்சியில் எதிர்பாராத தடையும் தாமதமும் ஏற்படும். சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. 

மகரம்

எதிர்ப்பை சந்திக்கும் நாள். தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். முயற்சிகள் வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலட்சியத்தால் சில சங்கடம் உண்டாகும்.விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் செயல் வெற்றியாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் சங்கடம் தோன்றினாலும் பணத்தேவை பூர்த்தியாகும்.

மீனம்

எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். இன்று வார்த்தைகளில் நிதானம் அவசியம். உங்கள் கோபம் உங்களுக்கே எதிராகும். சங்கடம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செயல்களில் லாபம் அதிகரிக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US