இன்றைய ராசி பலன்(19.01.2025)
மேஷம்:
இன்று வெளியே செல்லும் பொழுது மிக கவனமாக செல்ல வேண்டும்.அடுத்தவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பதை தவிர்க்கலாம்.எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்தால் வெற்றிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.பணவரவில் சில சிக்கல் உண்டாகலாம்.
மிதுனம்:
இன்று வேலை பளு உண்டாகும்.பெற்றோர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும்.உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்.நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்:
பிறரை நம்பி குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.எதையும் தீர விசாரித்து செயல்படுவது நன்மை தரும்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.
கன்னி:
உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.செயல்களில் சங்கடம் உண்டாகும். உங்கள் முயற்சிகளில் சில நெருக்கடிகள் தோன்றும்.
துலாம்:
பழைய பிரச்சன்னை ஒன்று முடிவிற்கு வரும்.உடன் பிறந்தவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள்.வேலையில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.பெற்றோர்கள் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை தரும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்.
தனுசு:
மூன்றாம் நபரால் குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றலாம்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மன கவலைகள் கொடுக்கும்.
மகரம்:
பெரியோரை சந்தித்து உதவிகள் பெறுவீர். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர். குழப்பங்கள் விலகும்.வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எந்த ஒன்றிலும் இன்று அவசரம் வேண்டாம். இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். வாக்கு வாதங்களைத் தவிருங்கள்.
மீனம்:
இன்று பிள்ளைகள் குணம் தெரிந்து நடந்து கொள்வீர்கள்.ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும்.துணிச்சலாக செயல் பட்டு காரியம் முடிப்பீர்கள்.இறை வழிபாடு நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |