இன்றைய ராசிபலன் (01.07.2024)

Report

மேஷம்

நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். செய்யும் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவு சங்கடத்தை ஏற்படுத்தலாம். செய்யும் முயற்சி வெற்றியை ஈட்டி தரும். விஷேடமான விருந்துகளில் கலந்துக்கொள்வீர்கள். 

ரிஷபம்

நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயற்படுவதால் வருமானம் அதிகரிக்கலாம். வரவு வந்தாலும் செலவு அதிகரிக்கும். நினாதனமாக செயற்படுவது நல்லது. அனைத்து எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும். பணி புரியும் இடத்தில் இருந்து வந்த நெருக்கடி இனி வரும் நாட்களில் நீங்கும்.  

மிதுனம்

முயற்சியில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சியில் இழுப்பறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கும் உயரும். நீங்கள் செய்ய நினைத்து தடைப்பட்டு வந்த அனைத்து காரியங்களும் இனி நிறைவேறும். 

கடகம்

வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை சரியாகும். கவனத்துடன் செயற்பட்டால் நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தில் வருமானம் ஏற்படும். வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.  

சிம்மம்

அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். செய்யும் செயலால் சிரமம் ஏற்படும். நினைத்த பண வரவு கிடைக்கும். தந்தை வழி உறவார் லாபம் கிடைக்கும். சிலரின் செயலை முறியடிப்பீர்கள். 

கன்னி

தொழிலில் எப்போதும் கவனத்துடன் செயற்பட்டால் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். செய்யும் செயலில் மறைமுக பின்னடைவு ஏற்படும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. நினாதமாக செயற்பட்டால் நல்லது. 

துலாம்

எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய முயற்சியால் லாபம் கிடைக்கும். வழிப்புடன் செயற்பட வேண்டிய நாளாக மாறும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வருமானம் அதிகரிக்கும். நினைத்தவற்றில் லாபம் கிடைக்கும். குடும்பத்திர் சங்கடம் ஏற்படும். 

விருச்சிகம்

உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை எளிதாக சரி செய்யலாம். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். 

தனுசு

கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். விலகி சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும். பணி புரியும் இடத்தில் சில சங்டகம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.  

மகரம்

இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நெருக்கடியால் சங்கடம் ஏற்படும். உடல் நிலையில் கூடிய வனம் தேவை. நிதி நிலை மேம்படும்.  

கும்பம்

வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று நீங்கி விடும்.  

மீனம்

அரசுவழி முயற்சி லாபமாகும். உறவுகள் உங்கள் செயல்கக்கு உதவுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். போராடி வெற்றிப் பெறக் கூடிய நாளாக இந்நாள் உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US