இன்றைய ராசிபலன் (11.09.2024)

By Kirthiga Sep 11, 2024 04:11 AM GMT
Report

மேஷம்

தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் நன்மைகள் கூடும். அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும்.

ரிஷபம்

நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். அனைத்து பிரச்சினைகளும் தீரும். நண்பர்களின் உதவி உண்டு.

மிதுனம்

இழுபறியாக இருந்த விவகாரம் மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தும். முயற்சியால் முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.

கடகம்

உழைப்பால் உயர்வு காணலாம். முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்.கவனமாக செயற்படலாம். பழைய பிரச்சினை ஒன்று மீண்டும் வரும். மகிழ்ச்சியான நாள். செயல்களில் வெற்றி காண்பீர். நீண்டநாள் முயற்சி அனுகூலமாகும்.

சிம்மம்

விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்துகொள்வீர். அதிரடியாக ஒரு முடிவு மேற்கொண்டு வெற்றி அடைவீர். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். 

கன்னி

எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும். முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

துலாம்

யோசித்து செயல்பட வேண்டும். முயற்சியில் எதிர்பாராத தடைகள் தோன்றும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்யலாம். எதிர்பாராத வருவாயை அடைவீர். புதிய முயற்சி லாபம் தரும்.

விருச்சிகம்

குழப்பம் விலகி தெளிவுடன் செயல்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத்தேடி வரும். நினைத்த வேலையை நடத்தி முடிக்கலாம். பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்.

தனுசு

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். நெருக்கடி நீங்கும். எதிர்ப்புகளை சமாளித்து முயற்சியில் வெற்றிப் பெறலாம். அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். 

மகரம்

வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாகலாம். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உறவுகள் உங்களுக்கு எதிராவர்.

கும்பம்

வியாபாரத்தில் கவனம் செலுத்தலாம். உடலில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்யலாம். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிக்கலாம். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணியிடத்தில் பிரச்னைகளை சந்திக்கும் நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். தெய்வ அருளால் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US