இன்றைய ராசி பலன்(16.09.2024)

Report

மேஷம்

வருமானத்தில் சில தடைகள் தோன்றும்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

அரசியல்வாதிகள் சிலருக்கு புதிய பொறுப்பு வரும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அரசு வழியில் நெருக்கடி உண்டாகும்.

மிதுனம்

நினைத்ததை செய்து முடிப்பீர். வெளிநாட்டு முயற்சி லாபமாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.

கடகம்

நினைத்த செயல்களை நிறைவேற்றி லாபம் காண்பீர்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று யாரிடமும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்

அலுவலுகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

கன்னி

உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர்.அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.

விநாயகர் தோப்புக்கரணம் பின்னால் இருக்கும் சுவாரசிய நிகழ்வு

விநாயகர் தோப்புக்கரணம் பின்னால் இருக்கும் சுவாரசிய நிகழ்வு


துலாம்

உங்கள் வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்.தடைகளை சந்திக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்.

விருச்சிகம்

மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். திறமை வெளிப்படும் நாள். வருவாயைக் கொண்டு நெருக்கடிகளை சரி செய்வீர்.

தனுசு

தன்னம்பிக்கை அதிகரிக்கும்.நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்.

மகரம்

வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். அமைதி காக்க வேண்டிய நாள். உங்கள் செயலில் எதிர்பாராத தடைகள் தோன்றும்.

கும்பம்

விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

மீனம்

அலுவலகத்தில் உங்கள் நிலை உயரும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.போராட்டமான நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இழுபறி ஏற்படும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US