இன்றைய ராசி பலன்(22.09.2024)
மேஷம்
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும்.வேலையில் எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம், செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.
ரிஷபம்
வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடையும் நாள்.முடிவிற்கு வராத விவகாரம் ஒன்று முடிந்து விடும்.நிதானமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் பயணம் ஏற்படும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு நன்மையான நாள்.பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.நெருக்கடிக்கு ஆளாகும் நாள்.
கடகம்
வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வரவேண்டிய பணம் வசூலாகும்.யோசித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும்.
சிம்மம்
பொருளாதார நிலை உயரும்.எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்.
கன்னி
உங்கள் திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.
துலாம்
எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நெருக்கடி விலகும்.தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவர்.
விருச்சிகம்
உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.கூட்டுத் தொழிலில் நெருக்கடி உண்டாகும். மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
தனுசு
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.
மகரம்
சாதுர்யமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும்.
கும்பம்
உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும்.விருப்பங்களால் விவகாரங்கள் உண்டாகும் நாள்.
மீனம்
உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.நிதானம் காக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |