இன்றைய ராசி பலன்(03.12.2024)

Report

மேஷம்

இன்று சந்தோஷமான நாள்.பிறரை அனுசரித்து செல்வது அவசியம்.உடல்நிலையில் உண்டான பாதிப்புகள் விலகும்.மனதில் உண்டான குழப்பங்கள் விலகும்.எதிரிகளை கண்டுகொள்வீர்கள்.

ரிஷபம்

வண்டி வாகனம் பழுது அடைய வாய்ப்புகள் உள்ளது.வேலையில் சிறு சிறு சிக்கல் உண்டாகும்.உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.இருந்தாலும் எச்சரிக்கை அவசியம்.

மிதுனம்

சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.வீட்டில் சில குழப்பங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும்.வருமானம் மனநிறைவை கொடுக்கும்.தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும்.

கடகம்

தடைகளைத் தாண்டி முயற்சி வெற்றி அடையும். உடல்நிலை சீராகும்.வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

பிறர் செய்யமுடியாத காரியங்களை நீங்கள் செய்து முடிப்பீர்கள்.குடும்பத்தினர் ஆலோசனை கேட்டு செல்வது நல்லது.செய்யும் வேலைகளை கவனமாக செய்யவேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கன்னி

வெளியில் செல்லும் பொழுது கவனமாக செல்லவேண்டும்.போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகி செல்வர்.நினைத்ததை சாதிப்பீர்கள்.புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தரும்.

துலாம்

உங்கள் முயற்சியால் வெற்றி உண்டாகும்.அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகி சந்தோசம் நிலவும்.உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்

வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

தனுசு

இன்று மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.பிள்ளைகள் பற்றிய கவலைகள் உங்களை மன கஷ்டத்திற்கு ஆளாகலாம்.தொழிலில் இன்று ஓரளவு லாபம் காண்பீர்.

மகரம்

புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கூட இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும்.

கும்பம்

பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

மீனம்

பழைய பிரச்சனை முடிவிற்கு வரும்.யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று கண்டுகொள்வீர்கள்.வருமானம் அதிகரிக்கும்.வெளியூர் பயணம் நல்ல செய்தியை கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US