இன்றைய ராசி பலன்(10.12.2024)
மேஷம்
தடைபட்ட வேலைகள் விரைவில் நடக்கும்.வாழ்க்கை துணையின் உதவியால் சில முயற்சிகளை செய்து முடிப்பீர்கள்.போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.
ரிஷபம்
அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரிகளுக்கு நல்ல அதிர்ஷடமான நாள்.எதிர்பாராத வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.குடும்பங்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
வாங்கிய பழைய கடனை அடைப்பீர்கள்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கரமாக முடியும்.மனதில் உள்ள எண்ணம் நிறைவேறும்.நஷ்டத்தை சரி செய்வீர்கள்.
கடகம்
பெரியோர் ஆதரவால் வேலைகள் நடந்தேறும். இஷ்ட தெய்வத்தை வழிபட்டு செயல்பட நன்மைகள் உண்டாகும்.உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
சிம்மம்
முடிவு செய்த வேலைகளை ஒத்தி வைப்பீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். மனம் குழப்பமடையும்.சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.
கன்னி
சகோதரர் வழியில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.குடும்பத்தில் உண்டான மனக்கசப்புகள் விலகும்.விவேகத்துடன் செயல்பட்டு சாதனை செய்வீர்கள்.வருமானம் அதிகரிக்கும்.
துலாம்
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.வழக்கு சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக அமையும்.பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.தேவைகளை பூர்த்திசெய்வீர்கள்.
விருச்சிகம்
நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும், நீங்கள் ஈடுபடும் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.
தனுசு
மனதில் சிறு சந்தோசம் உண்டாகும்.சில வேலைகளை போராடி ஜெயிப்பீர்கள்.புதிய முதலீடுகளை செய்வீர்கள்.வியாபாரத்தில் உங்களுடைய பங்கு உங்களுக்கு வந்து சேரும்.
மகரம்
வம்பு, வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும்.நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணத்தை இன்று சிதற விட வேண்டாம்.
கும்பம்
வரவு அதிகரிக்கும். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். மனம் விரும்புவதை அடைவீர்.நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் அவசியம். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
மீனம்
தேவை இல்லாத மனக்குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதால் வெற்றி அடைவீர்கள்.கவனமாக செயல் படவேண்டும்.உத்யோகத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |