தென்னிந்தியாவில் மிக உயரமான கோபுரங்கள் கொண்ட டாப் 20 கோயில்கள்
இந்தியா ஒரு ஆன்மீக பூமி ஆகும். இந்தியாவில் பல்வேறு ஊர்களில் பல்வேறு சிறப்பம்சம் கொண்ட கோயில்களை நாம் பார்க்கமுடிடியும். இந்த கோயில்கள் எல்லாம் மிகவும் பழமை வாய்ந்த கோயில் மட்டும் அல்லாமல் மிகவும் பிரமாண்டமான கோயில் ஆகும்.
பொதுவாக கோயில்களின் அடையாளமாக கோபுரங்கள் உள்ளது. இந்த கோபுரங்களின் அமைப்புகள் நம்மை மிக பெரிய வியப்பில் ஆழ்த்துகிறது. அப்படியாக, தென்னிந்தியாவில் அமைந்து உள்ள டாப் 20 மிக பெரிய கோபுரங்கள் எங்கு இருக்கிறது தெரியுமா? அதை பற்றிப் பார்ப்போம்.
தென்னிந்தியாவின் டாப் 20 உயரமான கோபுரங்களைக் கொண்ட கோவில்கள்:
1. ரங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் - 239.5 அடி
2. முருதீஸ்வரர் கோவில், கர்நாடகா - 237.5 அடி
3. அண்ணாமலையார் கோவில் கிழக்கு கோபுரம், திருவண்ணாமலை - 216.5 அடி
4. தஞ்சை பெரிய கோவில், தஞ்சாவூர் - 216 அடி
5. உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் - 194 அடி
6. ஆண்டாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் - 193.5 அடி
7. ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - 190 அடி
8. கள்ளழகர் கோவில், மதுரை - 187 அடி
9. காசி விஸ்வநாதர் கோவில், தென்காசி - 180 அடி
10. சாரங்கபாணி கோவில், கும்பகோணம் - 173 அடி
11. அண்ணாமலையார் கோவில் வடக்கு கோபுரம், திருவண்ணாமலை - 171 அடி
12. மீனாட்சி அம்மன் கோவில், மதுரை - 170 அடி
13. விருபாக்ஷா கோவில், ஹம்பி, கர்நாடகா - 166 அடி
14. அண்ணாமலையார் கோவில் தெற்கு கோபுரம், திருவண்ணாமலை - 157 அடி
15. ராஜகோபால சுவாமி கோவில், மன்னார்குடி - 154 அடி
16. லட்சுமி நரசிம்மர் கோவில், மங்களகிரி, ஆந்திரா - 153 அடி
17. ரங்கநாதசுவாமி கோவில் வெள்ளை கோபுரம், ஸ்ரீரம் - 145 அடி
18. சுந்தரராஜ பெருமாள் கோவில், உத்திரமேரூர் - 144 அடி
19. அண்ணாமலையார் கோவில் வடக்கு கோபுரம், திருவண்ணாமலை - 144 அடி
20. வரதராஜப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் - 130 அடி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |