புதனின் அருளால் அதிர்ஷ்ட மழை! அந்த 5 ராசியினர் யார் யார்?

By Manchu Jun 22, 2025 01:30 AM GMT
Report

புதன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் பெயர்ச்சி அடையும் நிலையில், அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் புதனுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. புதன் கிரகத்தை இளவரச கிரகம் என்று அழைக்கப்படுகின்றது. புதன் புத்திசாலித்தனம், தர்க்கம், தொடர்பு, கணிதம் மற்றும் நட்பின் கிரகமாகவும் பார்க்கப்படுகின்றார்.

நாளை ஜூன் 23, 2025 அன்று, புதன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசியினருக்கு அதிர்டமழை பெய்யுமாம். அவை எந்தெந்த ராசி என்பதை தெரிந்து கொள்வோம்.

புதனின் அருளால் அதிர்ஷ்ட மழை! அந்த 5 ராசியினர் யார் யார்? | Mercury Transit Good Days Will Start Zodiac Signs

நாளைய ராசி பலன்(22-06-2025)

நாளைய ராசி பலன்(22-06-2025)

ரிஷபம்

ரிஷப ராசியினர்கள் மிகப்பெரிய நன்மையை பெறுவதுடன், நிதி நிலை மேம்படவும், பணவரவு அதிகரிக்கவும் செய்கின்றது. மகிழ்ச்சி மற்றும் செல்வம் அதிகரிப்பதுடன், புதிய வருமான ஆதாங்களில் பண நன்மை கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன் செல்வமும் அதிகரிக்கும். தொழில் தடைகளிலிருந்து விடுபடுவதுடன், இந்த மாதம் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகுமாம்.

புதனின் அருளால் அதிர்ஷ்ட மழை! அந்த 5 ராசியினர் யார் யார்? | Mercury Transit Good Days Will Start Zodiac Signs

இந்த தேதியில் பிறந்த ஆண்கள் மனைவியை தேவதை போல் பார்த்து கொள்வார்களாம்

இந்த தேதியில் பிறந்த ஆண்கள் மனைவியை தேவதை போல் பார்த்து கொள்வார்களாம்

கடகம்

கடக ராசியினருக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வியாபாரத்தில் லாபம், நிதி நிலைமை வலுவாக இருக்குமாம். வருமானம் அதிகரித்து புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

மூதாதையர் சொத்திலிருந்து பணம் கிடைப்பதுடன், திடீர் பண லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும். ஆன்மீக பணியில் ஆர்வம் காட்டும் நீங்கள் வேலையிலும் பதவி உயர்வை பெறலாம்.

புதனின் அருளால் அதிர்ஷ்ட மழை! அந்த 5 ராசியினர் யார் யார்? | Mercury Transit Good Days Will Start Zodiac Signs

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு புதன்பெயர்ச்சி என்பது வரப்பிரசாதமாக இருப்பதுடன், வேலை மற்றும் வியாபாரத்தில் உள்ள சிக்கல்களும் தீர்க்கப்படுகின்றது.

சொத்து தொடர்பான தகராறுகளிலிருந்து நிவாரணம் கிடைப்பதுடன், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிலம் அல்லது வாகனம் வாங்குவதுடன், கூட்டு தொழிலில் லாபமும், நிதி நெருக்கடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

புதனின் அருளால் அதிர்ஷ்ட மழை! அந்த 5 ராசியினர் யார் யார்? | Mercury Transit Good Days Will Start Zodiac Signs

விருச்சிகம்

இந்த புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு நன்மை ஏற்படுவதுடன், வாழ்க்கையில் உள்ள தடைகளும் நீங்கும். நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதுடன், அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைக்குமாம்.

ஆரோக்கியம் மேம்படுவதுடன், சமூகத்தில் உங்களுக்கு அதிக மரியாதை கிடைப்பதுடன், ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றி கிடைக்கும்.

புதனின் அருளால் அதிர்ஷ்ட மழை! அந்த 5 ராசியினர் யார் யார்? | Mercury Transit Good Days Will Start Zodiac Signs

தனுசு

தனுசு ராசியினரின் வாழ்க்கையில், மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், புதிய வருமான ஆதாரத்திலிருந்து பணம் பெறுவார்கள்.

உறவுகளில் இனிமை அதிகரிப்பதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நீங்கள் முன்னேறுவீர்கள். தொழில் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

புதனின் அருளால் அதிர்ஷ்ட மழை! அந்த 5 ராசியினர் யார் யார்? | Mercury Transit Good Days Will Start Zodiac Signs

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US