எந்தெந்த ராசியினர் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது? இந்த 3 ராசிக்காரங்க உஷார்
சாஸ்திரங்கள் படி எந்தெந்த ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலில் கருப்பு கயிறு கட்டுவது மூலம் கண் திருஷ்டி தாக்கத்தை குறைக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.
எந்த ராசியினருக்கு கருப்பு கயிறு ஆகாது?
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய இரண்டு ராசிக்காரர்களும் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது. ஏனெனில் இந்த ராசிக்காரர்களை ஆளும் கிரகம் செவ்வாய். செவ்வாய் நிறம் சிவப்பு.
கருப்பு நிற கயிறு செவ்வாய் கிரகத்தின் விதவை பலவீனப்படுத்தும். இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுமாம்.
மேஷ ராசியினரும் காலில் கருப்பு கயிறு கட்டுவது கூடாது. ஏனெனில் காலில் கருப்பு கயிறு கட்டுவதால் பண இழப்பு, உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படுமாம்.
கருப்பு கயிறு கட்ட உகந்த நாள் எது?
சனிக்கிழமை அன்று கருப்பு கயிறு கட்டுவதற்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது. சரியான விதிகளை பின்பற்றினால் நல்ல பலன்கள் கிடைக்குமாம்.
உங்களது கை மற்றும் கால்களில் கருப்பு நூல் கட்டினால் வேறு எந்த நிறத்திலும் கயிறு அணியக்கூடாது. மீறினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |