வாஸ்து: உங்கள் வீடுகளில் வேப்ப மரத்தை மறந்தும் இந்த திசையில் வைத்து விடாதீர்கள்
வாஸ்து என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய வீடுகளில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டும் என்பதை வாஸ்துரீதியாக சில முக்கிய குறிப்புகளால் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், நம்முடைய வீட்டில் வட கிழக்கு ஈசானியம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இங்கு தண்ணீர் தொட்டி கொன்ற அமைப்புகளை தவறுதலாக வைப்பது நமக்கு குடும்பத்தில் மன அழுத்தத்தையும், தொழில் தடைகளையும் கொடுக்கும்.
அதே போல், கிழக்கு திசை என்பது சுக்கிர பகவானுக்குரிய திசை. இந்த திசை நமக்கு செல்வத்திற்குரியதாக இருக்கிறது. இங்கு வாழைமரம் போன்ற அமைப்புகள் இருப்பது நம்முடைய குடும்பத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சரும பிரச்சனைகளையும் உருவாக்கக்கூடும்.
அதோடு, வீடுகளில் நாம் எப்போதும் நேர்மறையான வார்த்தைகளை பேசுவதும் நன்றி உணர்வுடன் இருப்பதும் வீட்டினுடைய ஆற்றலை மாற்றக் கூடியதாக உள்ளது.
மேலும், பொருளாதார தடைகள் விலக திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை இரண்டு தேங்காய் முடியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது மிக சிறந்த பலன்களை கொடுக்கும்.
இவர்கள் சனிக்கிழமை வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று முத்துக்குமாரசுவாமி வழிபடுவதும் உப்பு இல்லாத உணவு உட்கொண்டு விரதம் இருப்பதும் நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அதேபோல், ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை வழிபாடு செய்வது நமக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தையும் அன்றைய தினம் அக்கார வடிசல் செய்த பிரசாதமாக படைப்புகளை படைப்பது நற்பலனை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |