நோயற்று வாழ.., வள்ளலார் பின்பற்றிய உணவு முறை
By Yashini
வள்ளலார் தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார்.
இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார்.
சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலார், இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.
அந்தவகையில், நோய் இல்லாமல் வாழ்வதற்கு வள்ளலார் பின்பற்றிய உணவு முறை குறித்து சன்மார்க சொற்பொழிவாளர் செந்தில்குமார் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |