வாஸ்து:வீட்டின் பொருளாதாரத்தை குறிக்கும் திசை எது?
ஒருவர் வீட்டில் வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று.அதாவது தொழில் மற்றும் வசிக்கும் வீடுகளை வாஸ்து பார்த்து கட்டுவது என்பது அவசியம்.காரணம்,வாஸ்து வீட்டின் தான் வீட்டின் பொருளாதாரன்,உடல்நலம் மகிழ்ச்சி போன்ற விஷயங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
அதாவது,வாஸ்து சரி இல்லாமல் பிரிந்த குடும்பங்களும்,தொழிலை இழந்தவர்களும் ஏராளம்.வாஸ்து என்ன செய்துவிடும் என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது.வாஸ்துக்கு நம்முடைய வாழ்க்கையை மாற்ற கூடிய அதீத ஆற்றல் உண்டு.
வாஸ்து ரீதியாக நல்ல இடத்தில் வசித்து மாகிழ்ச்சியாக குடும்பம் நடத்தியவர்களும்,தொழிலில் முன்னேற்றம் அடைந்தவர்களும் ஏராளம்.
அப்படியாக,வீட்டின் பொருளாதாரம் சிறக்க வாஸ்துப்படி எந்த திசையில் வீடு அமைவது சிறப்பு என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் டாக்டர் அசோகன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |