வாஸ்து: தவறியும் இந்த மண்ணில் வீடு கட்டி விடாதீர்கள்.. காரணம் இதோ

Report

வாஸ்து என்பது ஒவ்வொரு வீடுகளையும் நாம் முக்கியமாக பார்த்து கட்ட வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அப்படியாக, நாம் வீடு கட்டும் பொழுது எந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, வீடு கட்டும் பொழுது நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய மண் முதல் எல்லா விஷயங்களும் வாஸ்து ரீதியாக தொடர்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், செம்மண் போன்ற நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு நன்மையும் அவர்களுக்கு மிகச்சிறந்த செழிப்பையும் உண்டு செய்யலாம்.

அதை போல் மாறாத மற்றும் ஒட்டாத தன்மை கொண்ட மண் அல்லது சில வகையான கருப்பு மண் குடும்ப உறுப்பினர்கள் இடையே சில கருத்து வேறுபாடுகளை உருவாக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆதலால், ஏற்கனவே வீடு கட்டி பிரச்சனைகளை சந்திப்பவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. செம்பு, பித்தளை அல்லது வெள்ளி போன்ற தாது பொருட்களை வீட்டை சுற்றியுள்ள நிலங்களில் ஆழமாக புதைத்து வைப்பதன் வழியாக அந்த மண்ணின் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி நல்ல நேர்மறை ஆற்றல் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

2026 சனி வக்ர நிலை: ஜூலை 27 முதல் பிறர் பொறாமைப்படும் அளவு வாழப்போகும் 3 ராசிகள்

2026 சனி வக்ர நிலை: ஜூலை 27 முதல் பிறர் பொறாமைப்படும் அளவு வாழப்போகும் 3 ராசிகள்

அதேபோல், அந்த நிலத்தில் நத்தை அல்லது பூச்சிகள் இருப்பது அந்த நிலத்திற்கு உயிரோட்டம் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இது நல்ல அறிகுறியாகவும் gபார்க்கப்படுகிறது. ஆகையால், நாம் வீடு கட்டும் பொழுது அல்லது வாங்கும் பொழுது மண் வளம் கவனிப்பது என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இருப்பினும் அவ்வாறு பிரச்சனை இருந்தாலும் நாம் கவலை கொள்ள வேண்டாம். அதற்கான தீர்வு பரிகாரமும் வாஸ்துவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மேலும், விவரங்கள் தெரிந்துக் கொள்ள இந்த காணொளி பார்த்து தெரிவித்துக் கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்ணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US