வாஸ்து: ஒருவரை வாழவைக்கும் வாஸ்து மூலை எது தெரியுமா?
By Sakthi Raj
வாஸ்து என்பது நாம் வசிக்கும் இடத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாஸ்து சரி இல்லை என்றால் கட்டாயம் அந்த இடத்தில் மிக பெரிய அளவில் பாதிப்பை உண்டு செய்யும்.
அப்படியாக, ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியான மற்றும் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டாக கட்டாயம் அங்கு வாஸ்து நல்ல முறையில் இருக்க வேண்டும். வாஸ்து சரி இல்லாத பொழுது அங்கு கட்டாயம் நிரந்தமான வேலை இன்மை, பொருளாதார சிக்கல் போன்ற சூழ்நிலை உருவாகும்.
அந்த வகையில் வாஸ்து ரீதியாக எதை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்? என்று வாஸ்து தொடர்பான பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் டாக்டர் அசோகன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US