மரணம் அடையாமல் இருக்க ஒரே வழி இதுவே
ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் எத்தனை? 80 இருக்குமா? அதிகபட்சம் 90 என வைத்துக்கொள்ளலாம், அதற்கும் மேல் வாழ முடியுமா? முடியும் என்று கூறுவது மட்டுமில்லாமல் அதை நிரூபித்தும் காட்டுகின்றனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த மெய்வழிச்சாலை மரபினை சேர்ந்தவர்கள். இது 100 க்கு 100 உண்மையே அதிகபட்ச மக்கள் அங்கு வாழ்பவர்கள் எப்படி மரணத்தை வென்று உயிரை உடலிலேயே இருக்க வைத்து சமாதி நிலை அடைகின்றார்கள் என நேரடியாக பார்த்து பின் அந்த எல்லையின் சக்தியை புரிந்துகொள்ள்கின்றனர்.
அவர்களின் ஆண்டவர் அவர்களுக்கு வாழ்க்கை சட்டங்களை வகுத்துள்ளார் அதன் படி தான் அவர்களின் அன்றாட வாழ்வு நடந்துகொண்டு இருக்கின்றது ஒவொரு மனிதருக்கும் 4 விதமான கடமைகள் உண்டு அதை கடைபிடிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் சுயத்தை உணர முடியும்.
அந்த கடமைகள் என்ன அதை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் மெய்வழிச்சாலையின் தெய்வம் உலகில் எத்தனையோ பேர் பிறக்கின்றோம்.
பிறந்தால் அனைவருக்கும் பிறப்பின் நோக்கம் தெரிவது இல்லை, கல்வி, காதல், வாழ்க்கை, பொருளாதாரம், சுய முன்னேற்றம், வருங்கள சந்ததியினருக்காக சொத்துகள் சேர்த்து வைப்பது மருத்துவ செலவுகள்.
இந்த போராட்டத்துடனேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது வெகு சிலர்தான் இந்த எல்லையை தாண்டி பிறப்பின் நோக்கத்தை புரிந்து கொண்டு மரணத்தை வெல்கின்றனர்.
இதற்க்கு அடிப்படையாக இருக்கும் 4 கடமைகள் என்னென்ன அதை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி மெய்வழிச்சாலையை சேர்ந்த அனந்தர் தெளிவாக விளக்கம் தருகின்றார்.
இந்த காணொளியை கண்டால் உங்களுக்கே தெளிவாக புரியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |